Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில், நேற்று (29) இரவு, மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கிய ஒருவர், காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் உள்ள வீதிக்கு கயிற்றுடன் மாடொன்று வந்துள்ளது.
இதன்போது, குறித்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் குறித்த மாட்டில் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி விபத்துக்குள்ளானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .