Kogilavani / 2020 டிசெம்பர் 11 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா எ9 வீதி ஓமந்தை வழியாக, நேற்று இரவு பயணித்த வாகனமொன்று, நான்கு மாடுகளை மோதிவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீதியில் இன்று (11) காலை நான்கு மாடுகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் மழையுடனான காலநிலை நிலவுகின்றமையால், கால்நடைகள் வீதிகளில் நிற்கும் நிலமை காணப்படுகின்றது.
இதனால் அடிக்கடி விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago