Editorial / 2020 ஜூலை 16 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பூநகரி - சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேச்சை குழு வேட்பாளர் யோ.பியதர்ஷன், சிகிச்சை பலனின்றி, நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைக்காக ஜூலை 06ஆம் திகதியன்று, சுயேச்சை குழு 03இன் தலைவரான சுந்தரலிங்கம் செல்வகுமார், வேட்பாளரான யோ.பியதர்ஷன் உள்ளிட்ட மூவர், கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று, மீண்டும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த ஓட்டோ, டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
38 minute ago