Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடமாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப் பாதுகாப்பு வாரம் வவுனியாயாவில், நேற்று நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் எம்.ஹனீபா தலைமையில் காலை 9.00 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனி, கண்டி வீதி வழியாக வவுனியா நகரசபை வரை இடம்பெற்றது.
இதில் மாவட்டச் செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026