சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 15 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதியில் யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான காணியிலிருந்து வெடிக்காத நிலையில் செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காணி நேற்று (14) துப்பரவு செய்யப்பட்டபோது, வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், உரிய முறையில் செல்லை அகற்றுவதுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago