Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சதோச வளாகத்தில் இருந்து, நேற்று (5) மாலை வெட்டுத் தழும்பு அடையாளத்துடன் மண்டையோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்டையோட்டில் காணப்படும் வெட்டானது, பிரேத பரிசோதனையின் போது ஏற்பட்டதா அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்டதா அல்லது வேறு விதமாக ஏற்பட்டதா என்பது தொடர்பான விடயங்கள், இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .