2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’வெல்லும் தலைமுறை’ ஆரம்பம்

Niroshini   / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

-விஜயரத்தினம் சரவணன்

நலிவுற்ற மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'வெல்லும் தலைமுறை' எனும் செயற்றிட்டத்தின் 33ஆவது கட்டம், இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, குமாரபுரம், மாமூலை, பூதன்வயல், முறிப்பு, முள்ளியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 104 மாணவர்களுக்கு, குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .