Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
உலக வங்கியின் நிதி உதவியுடன், சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்படும் ஆரம்பச் சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்துக்குள், இவ்வாண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து அக்கராயன், தர்மபுரம் ஆகிய பிரதேச வைத்தியசாலைகள் உள்வாங்கப்பட்டு, அபிவிருத்திச் செய்யப்படவுள்ளதாக, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
18 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
42 minute ago