Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 19 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் கிணற்றில் விழுந்த முதலையை மீட்ட பிதேச மக்கள், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
மழை வெள்ளத்துடன் அடித்து வரப்பட்ட முதலை, மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று வியாழக்கிழமை விழுந்துள்ளது.
அதனையடுத்து, பிரதேச மக்கள் இணைந்து 7 அடி நீளமாக முதலையை மீட்டு வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .