2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஸ்கந்தபுரம் பொதுச்சந்தையில் கடைத்தொகுதி

Princiya Dixci   / 2016 மே 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பொதுச்சந்தையில், பிரதேச சபையால் 05 மில்லியன் ரூபாய் செலவில் கடைத்தொகுதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கந்தபுரம் சந்தையில் ஏற்கெனவே மரக்கறி மற்றும் மீன் விற்பனைப் பகுதிகள் இருக்கின்றன. இந்நிலையில் சந்தையில் கடைத்தொகுதிகள் வேண்டும் என வியாபாரிகள் விடுத்த கோரிக்கைகமைய கடைத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், கோணாவில், முக்கொம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தச் சந்தை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X