2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹர்த்தாலிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியா நகரில் உள்ள வர்த்தகர்கள், இன்று (11) காலை, தமது வர்த்தக நியைங்களை மூடி, பிசிஆர் பரிசோதனை நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர் .

வவுனியாவில், இன்றுக் காலை முதல் கடும் மழை பெய்து வந்தசிலையில், அதையும் பொருட்படுத்தாமல் சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பிசிஆர் பரிசோதனைகளுக்கு, பழைய பஸ் நிலைய வர்த்தகர்கள் ஒத்தழைப்பு வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .