Editorial / 2022 ஜனவரி 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நபர் ஒருவர், இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸை, நவகமுவ பகுதியில் நிறுத்தி இராணுவப் புலனாய்வாளர்களால் சோதனையிடப்பட்டது.
இதன்போது, 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை தம் உடமையில் வைத்திருந்த 39 வயது நபர் கைது செய்யப்பட்டு, இரட்டைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இரட்டைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026