Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 05 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
32 ஆவது தேசிய திரி சாரணர் ஒன்று கூடல் முதல் முறையாக மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதி லசார் சிறுவர் வளாக மைதானத்தில் ஆராம்பமாகியுள்ள குறித்த மாநாட்டில், 21 மாவட்டங்களிலிருந்து 300ற்கும் மேற்பட்ட திரி சாரணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த திரி சாராணர் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலைவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
33 minute ago
45 minute ago