2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'பாத்தீனியம் ஆக்கிரமித்து விட்டது' சுப்பிரமணியம் பாஸ்கரன்

George   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 'அந்நிய உயிரினங்கள், பயிரினங்களுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் பாத்தீனியம். கிளிநொச்சி மாவட்டம் பாத்தீனியம் பரவியுள்ள மாவட்டமாகவுள்ளது. பல தடவைகள் பாத்தீனியத்தை அழித்தப் போதும், அவை தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றன. இதனால், பயிர்ச் செய்கைகள் பாதிப்படைகின்றன.

இதனை அழிக்கின்ற வகையில் இவ்வாறான செயலமர்வுகள் நடத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. பாதிப்பை ஏற்படுத்தும் அந்நிய உயிரினங்களை அழிக்க வேண்டும்' என மேலதிகச் செயலாளர் எஸ்.சத்தியசீலன், நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .