Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 15 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஐன்
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்க முன்பாக, ஹயஸ் ரக வான் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்
கிளிநொச்சி, திருநகர் பகுதியில் இருந்து ஏ9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது, வீதியை குறுக்கறுத்து நாயொன்று சென்றுள்ளது.
நாய் மீது மோதாமல் விலகிச் செல்ல முற்பட்ட போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வான் தடம்புரண்டுள்ளது
வாகனம் பெரும் சேதங்களுக்கு உள்ளான நிலையில், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
7 minute ago
22 minute ago
31 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
31 minute ago
8 hours ago