Suganthini Ratnam / 2011 ஜூன் 17 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மடுமாதா ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு மன்னார் மடு பிரதேசத்தில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மடுமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் அண்மையில் விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago