Editorial / 2019 மே 14 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச் செல்வன்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைத் தொடர்ந்து, வடக்கில் உள்ள 102 பாடசாலைகளில், 200க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுப்பட்டுள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சோதனைச் சாவடிகளிலும் ஆண், பெண்கள் என்ற வித்தியாசமின்றி, சிவில் பாதுகாப்பு படையினர் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago