2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா பொலிஸாரால் கடை உரிமையாளர்களுக்கு அறிவித்தல்

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா பிரதேசத்தில் வர்த்தக நிலைய சுற்றாடலை  பேணி பாதுக்காக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விற்பனைக்காக வைக்கப்படும் பொருட்கள் அனைத்தும் சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அலட்சியப்படுத்தம் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தண்டனை வழங்கப்படும் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவின் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிவித்தல் அங்கிய சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்கள் அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டும் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .