2025 ஜூலை 30, புதன்கிழமை

முல்லைத்தீவில் ஐ.ம.சு.கூ ஆதரவாளர் படுகொலை

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் முல்லைத்தீவு, வள்ளிபுனம்  பிரதேசத்திலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் காரியலாயத்திற்கு முன்பாகவே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் பின்னரே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .