2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள்

Super User   / 2013 செப்டெம்பர் 22 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத், ரொமேஷ் மதுசங்க

வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விருப்பு வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பினை வவுனியா மாவட்ட செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்துள்ளது.

இதனால் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 விருப்பு வாக்குகளையும், கந்தர் தாமோதரம் லிங்கநாதன் 11,901 விருப்பு வாக்குகளையும் ம. தியாகராசா 11,681 விருப்பு வாக்குகளையும் ஐ.இந்திரராசா 11, 535 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பகா தர்மபால செனவிரத்தின 5,148 விருப்பு வாக்குகளையும் ஏ.ஐயதிலக 4,806 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .