2025 ஜூலை 30, புதன்கிழமை

தாய், சேய் நலன்புரி நிலையம் திறந்து வைப்பு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகத்தில் தாய், சேய் நலன்புரி நிலையம் இன்று புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'வேல்ட்விஷன்;' அமைப்பின் நிதியுதவியுடன் இந்த  தாய், சேய் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச செயலாளர் சி.ஏ.சந்திரையா தெரிவித்தார்

இதற்கான நிகழ்வில் நானாட்டான் வைத்திய அதிகாரி எஸ்.சிவபாலன், நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் அன்புராஜ் லெம்பேட், வேல்ட்விஷன் அமைப்பின் முகாமையாளர் செல்வபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .