2025 ஜூலை 30, புதன்கிழமை

ஆறு புத்தர் சிலைகள் சேதம்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரொமேஷ் மதுசங்க, லொசேறியன் லெம்பட்


மன்னார் முருங்கன் புராதன ரஜ மஹா விகாரையிலுள்ள புத்தர் சிலைகள் நான்கு  உட்பட சுமார் ஆறு சிலைகள் இனந்தெரியாதநபர்களினால் இன்று வியாழக்கிழமை அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.



  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 26 September 2013 02:39 PM

    இனி இப்படி இவர்களே செய்து விட்டு பழியை தமிழர்கள் மீது போட ஆரம்பிப்பார்களோ...

    Reply : 0       0

    Nakkiran Thursday, 26 September 2013 04:40 PM

    மத அடிப்படையில் சிவனுக்கும் புத்தருக்கும் பிரச்சினை
    இல்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .