2025 ஜூலை 30, புதன்கிழமை

'வெங்காய வெடி' வெடித்ததில் சிறுவன் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் சிறுவனொருவன் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்படும் உள்ளுர் வெடியொன்றை (வெங்காய வெடி) வீட்டிலிருந்து இன்று மதியம் எடுத்துச்சென்று சிறுவன் விளையாடியபோது இவ்வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் திலக்சன் எனும் 3 வயது  கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் தலையில் காயமடைந்த நிலையிலும்  வவனியா வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாh விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .