2025 ஜூலை 30, புதன்கிழமை

கஞ்சா மீட்பு

Super User   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபிலநாத்

தலைமன்னார் பிரதேசத்தில் 2 கிலோ நிறையுடைய கஞ்சாவை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து பேரூந்தில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் நடத்திய சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுவாட்டினுள் மறைத்து வைக்கபட்ட நிலையிலேயே 2 கிலோ நிறையுடைய கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தலைமன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .