2025 ஜூலை 23, புதன்கிழமை

தைத்த ஆடைகளின் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 05 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் ஆனைவிழுந்தான்குளம் பகுதியிலுள்ள காவேரி கலாமன்ற தையல் பயிற்சி நிலையத்தில் கண்காட்சி நேற்று  சனிக்கிழமை நடைபெற்றது.

காவேரி கலாமன்றத்தின் இயக்குநர் வண. பிதா ஜோசுவா அடிகளார் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில், கரைச்சி பிரதேச செயலர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .