2025 ஜூலை 23, புதன்கிழமை

புதுமாத்தளனில் மனித எலும்புக்கூடு மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 05 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மலசலகூடத்தை  அமைப்பதற்கான குழியொன்றை வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து மனித எலும்புக்கூடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் தமக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .