2025 ஜூலை 23, புதன்கிழமை

பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் முத்து காலமானார்

Super User   / 2014 ஜனவரி 12 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.பி.முத்து (58), மாரடைப்பின் காரணமாக நேற்று சனிக்கிழமை காலமாகியுள்ளார்.

மன்னார், உப்புக்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் சென்றிந்தபோதே உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையுமாவார்.

தற்போது சடலம் உப்புக்குளத்திலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் நாளை மாலை 3 மணிக்கு மன்னார் இந்து மயானத்தில் இடம்பெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .