2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியாவில் புதையல் தோண்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 27 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தின் சிதம்பரபுரம் பகுதியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும்  இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை கைதுசெய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து மண்வெட்டி, கோடாலி,   கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

வவுனியா மாவட்டத்திலுள்ள எல்லப்பர் மருதங்குளத்தை சேர்ந்த நடேஸ் பிரேம்குமார் மற்றும் விநாயகர்புரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் நாகராசா ஆகிய இருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .