2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கணினி மயப்படுத்தப்பட்ட வருமானப்பகுதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் நகரசபையில் கணினி மயப்படுத்தப்பட்ட வருமானப்பகுதி  நகரசபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் வெள்ளிக்கிழமை (28)  திறந்து வைக்கப்பட்டது.

இதில் உள்ளூராட்சி, கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்றுறை, சமூக நலன் மற்றும் காணிகள் அமைச்சின் வடமாகாணச் செயலாளர் சி.திருவாகரன்,   ஆசிய மன்றத்தின் பொருளாதார ஆளுகைத்திட்ட பணிப்பாளர் கலாநிதி கோபாலகுமார் தம்பி, உள்ளூராட்சி பெருளாதார ஆளுகைத்திட்ட பிரதிக் குழுத் தலைவர் ஏ.சுபாகரன், மன்னார் பிரதி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .