2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலவச மருத்துவ முகாமை நடத்த ஏற்பாடு

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி அபிவிருத்திச்சங்கத்தின் லண்டன் கிளையின் அனுசரணையில், சாவகச்சேரி லயன்ஸ்கழகம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்கம், நீரிழிவு சிகிச்சை மையம், உரும்பிராய் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இலவச மருத்துவ

முகாமொன்றை கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நடத்தவுள்ளது.

இந்த இலவச மருத்துவ முகாமில், இரத்த அழுத்தப்பரிசோதனை, நீரிழிவுப் பரிசோதனை, பொது மருத்துவப் பரிசோதனை, கண் பரிசோதனை, பார்வை குறைந்தவர்களுக்கான கண்ணாடி  வழங்கல், கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துணவு வழங்கல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இடம்பெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .