2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 மார்ச் 14 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன், பழைய கலால் காரியாலயத்திற்கு பின்பக்கமாக உள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 அல்லது 26 வயது மதிக்கத்தக்க குறித்த சடலத்திற்கு உரியவர் 5 அடி 2 அங்குலம் என்றும் இறுதியாக கறுப்புநிற டெனிம் காற்சட்டையும் நீல நிற ரீ-சேர்ட்டும் அணிந்திருந்ததாக  தெரிவித்த பொலிஸார் அந்த சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ஊடக பேச்சாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .