2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அனர்த்த முகாமைத்துவச் செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டில், கிளிநொச்சி கோணாவில் பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவச் செயலமர்வு வியாழக்கிழமை (13) நடத்தப்பட்டது.

'வேள்ட்விஷன்' நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கோணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இச்செயலமர்வு நடைபெற்றது.

இச்செயலமர்வில், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் க.சுகுணதாஸ், தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர் இராஜரட்ணம் செந்தூரன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாவட்ட உளவள உத்தியோகத்தர் தேவராஜா துஸ்யந்தன் ஆகியோர் விரிவுரையாற்றினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .