2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 17 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்ட நீதிமன்றத்துக்கான புதிய  கட்டத்துக்கு  அடிக்கல் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் இன்று வியாழக்கிழமை நாட்டப்பட்டது.

வவுனியா நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதவான்  கே.சிவபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்  தலைவர் க.தயாபரன், ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம், சிரேஷ்ட சட்டத்திரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

அத்துடன், இங்கு பிரதம நீதியரசரால் ஞாபகார்த்தமாக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X