2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பதாதைகளுடன் திரியும் கழுதைகள்

Kogilavani   / 2015 ஜனவரி 20 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் வீதிகளில் திரியும் கழுதைகள் மன்னார் டூ வவுனியா என்ற பதாதைகளை அணிந்தவாறு நடமாடி திரிவதை அவதானிக்க முடிகின்றது.

மன்னார் மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்ட கழுதைகள் தற்போது வவுனியா மாவட்டத்துக்கும்  வருகை தரத்தொடங்கியுள்ளன.
குறிப்பாக வவுனியாவின் நகரப்பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கழுதைகள் வீதிப்போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.

இந் நிலையில் இளைஞர் குழுவொன்று கழுதையை பிடித்து மன்னார் டூ வவுனியா (மன்னாரில் இருந்து வவுனியா) என்ற பதாதையை கட்டிவிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .