Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2015 மே 28 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கள்ளப்பாடு, தீர்த்தக்கரை, தியோகுநகர் வரை, உள்ளூர் போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தித் தருமாறு முல்லைத்தீவு மாவட்ட நகர அபிவிருத்திக்குழு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் மனுக் கையளித்துள்ளது.
இந்தக் கிராமங்களில் அதிகளவாhன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கிராம மக்கள் முல்லைத்தீவு நகரத்துக்கு நடந்து அல்லது வேறு வாகனங்கள் மூலம் சென்றே தங்களது தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.
இந்தக் கிராமங்களை உள்ளடக்கி பேருந்து சேவையை நடத்துவதன் மூலம் இந்த மக்களின் போக்குவரத்து இலகுவாக்கப்படும் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
4 hours ago