2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

27 மில்லியன் ரூபாய் செலவில் அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2014 மார்ச் 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில்  'யுனிசெப' அமைப்பின் நிதி உதவியுடன் சுமார் 27 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வெள்ளிக்கிழமை(7) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா உட்பட பலர்  கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .