2025 மே 06, செவ்வாய்க்கிழமை

35இல் 20 திட்டங்கள் நிறைவு

Niroshini   / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், கமநல அபிவிருத்தி  திணைக்களம் ஊடாக 35 வேலைத்திட்டங்கள், 86.09 மில்லியன் ரூபாய் செலவில், கடந்த ஆண்டில்  முன்னெடுக்கப்பட்டுள்ளன என, கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வேலைத்திட்டங்களில், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 20 வேலைத்திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளதாகவும் ஏனைய வேலைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேற்படி திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X