Niroshini / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் காட்டுப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (12) 42 லீற்றர் கசிப்பு, 445 லீற்றர் கோடா என்பன விசேட அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர், தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .