Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
வறுமைக்கோட்டுக்குட்பட்ட 43 பேருக்கு, 572ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டி. எம். பி. பி. டசனாயக்கவால் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - தர்மபுரம் மகா வித்தியாலயத்தில், செப்டெம்பர் 12ஆம் திகதியன்று குறித்த வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந்த நேர்முகத்தெரிவுக்காக 377 பேர் வருகை தந்திருந்த நிலையில், அவர்களில் 43 பேர் தகுதி அடிப்படையில் வேலைக்காக இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026