2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(எல்.தேவ்.)

கிழக்கிலங்கையில் இந்துக்களின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது.

11 ஆம் திகதி இடம்பெறும் தீர்த்த உற்சவத்துடன் இந்த வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்.

அம்பாறை நகரில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் இல்லாத காரணத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இணைந்து இந்த திருவிழாவினை நடத்துகின்றனர்.

தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமையை பேணும் முகமாக ஒரு நாள் உற்சவத்தை அம்பாறை வர்த்தக சமூகத்தினரும் இணைந்து நடத்தவுள்ளனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .