2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

கோணேஸ்வரரின் தீத்தோற்சவம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
 
பிரசித்த பெற்ற திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தீர்த்த உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை மிக விமர்சையாக நடைபெற்றது.
கோணேஸ்வர கோயிலில் இருந்து சாமி பல்லாக்கில் அழைத்து வரப்பட்டு திருகோணமலை கோட்டை வாயிலில் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது. தீத்தோற்சவத்தில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த பங்குனி உற்சவத்தில் நாளை பூங்காவனமும், நாளை மறுதினம் தெப்பத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .