2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உலகம், ஜீவிதம், மரணம் எல்லாமே அற்புதம்

Princiya Dixci   / 2016 ஜூன் 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த உலகம், ஜீவிதம், மரணம் எல்லாமே அற்புதம், அற்புதம் தான்‚

நாங்கள் அறிந்த வரை, இந்த வாழ்வு இதே மாதிரி அமையப் போதில்லை. இந்த உலகில், இந்தத் தேகம் ஜனிப்பதும் பின்னர் சுக, துக்கங்கள் எல்லாமே மரணிப்பது என்பது, என்றோ திரும்பவும் இதே நினைவுடன் மீட்ட முடியுமா என்ன?

எனவேதான், நாங்கள் மேற்கொள்கின்ற இந்தப் புனிதப் பயணத்தில், எம்மால் எவ்வளவு எவ்வளவு சந்தோஷமாக எங்களையும் எங்களைச் சார்ந்தவர்களையும், ஏன் இந்த முழு உலகையும் அன்புடன், காதலுடன், பாசமுடன், பணிவுடன் ஆக்கிரமிப்போமாக இதுவன்றோ, இந்தப் புனிதப்பிறப்பில், யாம் பெற்ற அரும் கொடையும் பெரும் பெறுபேறுமாகும்.

சம்பூரணமான சந்தோஷம் அன்பினைப்  பகிர்வதே‚

வாழ்வியல் தரிசனம் 21/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .