2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 17/10/2015

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் மனைவி, பிள்ளைகள் மீது கோபம் கொண்டால் அவர்களைத் தூற்றித் திரிவார்கள். கோபம் தணிந்ததும் அவர்களை மெச்சிக் கொள்வார்கள்.

பெண்கள், வீட்டுச் சமாசாரங்களையும் அத்துடன் அயலவர்களுடன் சொல்லக்கூடாத விஷயங்களையும் பகிர்வது துர்ப்பழக்கம்.

இதன் தாக்கம் பின்னர் சூடும் போதுபடும் அவஸ்த்தை சொல்லும் தரமன்று.

பெரும் சமுத்திரத்தைக் கட்டி ஆளலாம். வாயில் இருந்து எழும் வார்த்தையின் வேகத்தை, அதன் அமுக்கத்தை சீக்கிரம் தணிக்கமுடியாதா என்ன?

கோபத்தினுள் கரைந்து போனால், அது உங்கள் நெஞ்சத்தை எரித்து, நிம்மதியையும் உங்கள் பெறுமதியையும் இழந்துபோகச் செய்யும். ஜாக்கிரதையாக இருங்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X