Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நமக்குப் பிடிக்காதவர்களுக்குத் துன்பம் வந்தால், உடன் எமது அபிப்பிராயங்களை மறந்து அவர்கள்பால் இரக்கம் சுரக்க அவர்களுக்கு எங்களால் ஏதாவது உதவி நல்க முயல்வோமாக.
கோபங்களை நிரந்தரமாக நெஞ்சில் பூட்டி வைத்தல் பெரும் கேடைத் தரலாம். கோபம் தணிந்தால், பிறர் எங்கள் மீது செய்த தவறும் மறந்து போகலாம்.
எதிரி எனக் கருதுபவர் உங்களால் செய்த உதவிகளை அவர்கள் நிராகரித்தால், வருத்தம் ஏற்படினும் அவர்களின் செயலை மன்னித்தலே மாண்புடைத்தலாகும்.
'இணக்கமான இயல்பே சகல பிணக்குகளையும் அகற்றவல்லது'.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago