Princiya Dixci / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருவிக்கும் அது கட்டும் கூடு எனும் வீடு உண்டு. எல்லா மனிதர்களுக்கும் வீடு உண்டா?
சுயமாகச் சுதந்திரமாக இயங்கினால் எல்லாமே கிட்டும். ஆனால் சுதந்திரம், சமூக நீதி கிட்டாது விட்டால் ஏற்ற, இறக்கம் வாழ்க்கை அமைப்புத்தான் மாற்றி வந்து விடுகின்றது.
மேலும் விலங்கினம், ஊர்வன, பறப்பன போன்ற உயிரினங்கள் மனிதர்களைப் போல் வாழ்வதுமில்லை. எந்நேரமும் போராடிப் போராடியே வாழ்கின்றன. உழைப்பே அவைகளுக்கும் உயிர்.
ஆனால், நாம் எதிர்ப்புகளை உடைத்து உரிமைகளை நிலைநாட்டி உயர்வடையத் தண்டனை முழுமையாகப் போராடுகின்றோமா?
எல்லோருக்கும் எல்லாமே கிட்டும், அதுவும் எங்களால் மட்டுமே முடியும் என உணர்க.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
18 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago