Princiya Dixci / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பரந்த வெளியில் இருந்தவாறே இறைவனை நினைத்து, மௌனமாக வணங்கிப்பாருங்கள். ஒரு வித்தியாசமான இன்பமான, பரவசநிலை தோன்றும்.
கடவுள் எல்லாம் கடந்தவர், ஏகன், பரந்துபட்ட விஸ்வரூபி ஆயினும் உருவமற்றவர்.
எனவே, நாம் ஒரு வெளியில் பரந்த தோட்டத்தில், மலை, கடல் சார்ந்த இடங்களில் சப்தமற்ற இடங்களில் தியானம் செய்தால், எல்லா சக்தியும், இறையருளால் ஊடுருவுவது போன்ற பரவச நிலையினை அனுபவிப்பீர்கள்.
முயன்றுபாருங்கள், அப்புறம் இதன் வசமாகி ஒரு தெளிவு நிலைக்குள் உட்படுவீர்கள்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025