Princiya Dixci / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாங்கள் உணர்ச்சிவசப்படுவதனால், எமக்கான நியாயங்கள் கேலிக்குரியதாகி விடுகின்றன. ஆனால், மௌனமாகவே இருந்து கள்ளத்தனமான அநியாயங்களைச் செய்பவர்களை மக்கள் கண்டுகொள்வதேயில்லை.
பக்குவமாக எமக்கான பிரச்சினைகளை, நியாயங்களை சொல்லத் தெரியாமலேயே இன்று நல்லோர் விழிபிதுங்கி நிற்கின்றார்கள்.
எதனையும் கண்டு கொள்ளாமல் விலகி ஒதுங்குபவர்கள், தமக்கென ஏதாவது ஊறுநேரிடும் போது, தங்களுக்காக எவருமே வரிந்து கட்டிப் போராட வரவில்லையே எனப் பிரலாபிக்கின்றனர்.
பேசும் முறை எவ்வாறாயினும் அவர்களின் உணர்வுகளைப் புரிவது சிரமானது அல்ல‚ வலிமையானவர்களுக்கு மட்டுமல்ல எளியவர்களுக்குமானதே இவ்வுலகு‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
14 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago