2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 10/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணம் கொடியது என்கின்றோம். ஆனால், இது மனிதன் வாழ்ந்து சாதிக்க அவனுக்குக் காலங்களை வழங்குகின்றது.

இதன் பொறுமை காத்தலினாலேயே வாழ்க்கையின் நோக்கங்களை நாம் ஈடேற்றி விடுகின்றோம். இறப்பு வரும் எனத் தெரிந்தும் கூட இயங்காமல் இருப்பவன் மனிதனேயல்ல. மரணம் கூட இவர்களைக் கண்டால் எள்ளி நகையாடும்.

ஒருவரது பெறுமதி கூட அவரது இறப்பின் மூலம் புரிந்து கொள்ளப்படுகின்றது. கெட்டவர்களை அழிப்பதன் கௌரவம் கிடைப்பதில், வாழ்ந்த வாழ்வின் நெறிமுறையில் தான் ஒருவன் பெறுமதியைப் பெறுகின்றான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .