2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 08/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 08 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கொள்கை' என்பதே தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் அமைவானதாக அமைந்தனவாக இருக்கவேண்டும்.

இன்று பலரும் தத்தமது கொள்கை இது, என ஏதேதோ சொல்லிக் கொள்வதுமுண்டு. அநேகர் தாங்கள் மட்டுமே கொள்கைவாதி எனப் பெருமையுடன் பேசி மகிழ்வார்கள்.

மிகவும் வேடிக்கை என்னவெனில் எந்தவித அறிவுத்தகுதியுமற்றவர்களையும், தமது தலைவர் எனச் சொல்லிப் மகிழ்ச்சியடைகின்றவர்கள் ஏராளமானவர் நம்மத்தியில் உள்ளனர்.

இந்த வரிசையில் திரைப்பட கதாநாயகர்களே தலைவர்களாக நடித்தும் வருவது காலத்தின் கொடுமை‚

கொள்கைகளைப் பேசுவதை விட நல்லதைச் செய்பவனே தலைவனாகின்றான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X