Princiya Dixci / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாவிக்கப்படாத இயந்திரங்கள், துருப்பிடிப்பது போலவே, உழைப்பில்லாத தேகமும் செயல் மறந்து போகும்.
தொழிற்பயிற்சியில் கைதேர்ந்தவர்கள் கூட சோம்பலினால், வாழ்க்கையில் சோபிக்க முடியாமல் போய்விடுகின்றார்கள்.
வேலை செய்வதே மனதுக்குத் திருப்தி என்பதைப் புரியாமல் தினம் தினம் தூங்கி வாழ்வதில் என்ன திருப்தி கண்டுவிட்டார்கள்?
வாழ்வதற்கான ஆதாரம் உழைப்புத்தான் என்பது தெரியாத புதிருமல்ல. மனவுறுதி, சுறுசுறுப்பு, சந்தோஷம் எல்லாமே மனிதன் இயங்கும் வேகத்தினாலேயே சிறப்பாக அமையும்.
வேலை செய்பவனை காலம் கைகூப்பித் தொழுதிடும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .